கொடியேற்று விழா


கல்யானிபுரம் கொத்தக்கோட்டை, தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க கிளை கழகத்தின் சார்பில் பெயர்பலகை திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா நடைபெற்றது.விழாவில்  உயர்திரு.R.V.அய்யா அவர்களின் புதல்வன்,இளம்சிங்கம்,நடிகர்,திரு.R.V.பரதன் பெயர்பலகையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்